SKP Vanitha  Matriculation SchoolSKP Vanitha Matriculation School
Latest Updates

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

21.12.2018 (வெள்ளிக்கிழமை) அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முதல்வர். திரு.கா.கபில்ராஜ் கார்த்திகேயன் மற்றும் முனைவர் அ.மான்விழி போன்றோர் கலந்து கொண்டு மழலையர்களுக்கான ஒப்புவித்தல் போட்டியை
ஆரம்பித்தனர்.

பிறகு மழலையர்கள் ஒவ்வொருவராக குறளை அழகாகவும், அழுத்தமாகவும், தௌ;ளத் தெளிவாகவும் பிழையின்றியும் ஒப்புவித்தனர். மிகச்சிறப்பாக ஒப்புவித்த மழலையர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் பரிசு வழங்கி மகிழ்விக்கப்பட்டது.