எஸ்.கே.பி.வனிதா மெட்ரிகுலேசன் பள்ளியில் 23.10.2018 (செவ்வாய்) அன்று திருவண்ணாமலை, செய்யாறு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு இடையே மண்டல அளவிலா]னப் புதிய விளையாட்டுப் போட்டி (வலைப்பந்து போட்டிகள்) 14 , 17 , 19 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் நடைபெற்றது.